காதலர் தினத்தை முன்னிட்டு நானும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்து எழுதிய ஒரு கவிதை. காதலர் தினத்தில் பிரிந்து சென்ற அந்த ஜீவன்களுக்காக இந்தக் கவிதை சமர்ப்பிக்கின்றேன்.
- சாதி மத பேதமில்லை நமக்குள் - இருந்தும்
நம் காதல் தோற்றது கண்ணே!
தாவித்திரிந்த என்னைக் காதல் மொழியால் கூவியழைத்தவளே! என்னைக் கொள்ளென்று அழைத்தபோது"லொள்"ளென்று குரைத்தவளே! நாயே! என்று அன்பாகத்தானடி சொன்னேன் - அதற்கு போடா குரங்கு என்று பிரிந்து சென்றாயே!
கவிஞர்.அதிரைக்காரன்
'காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
கண்ணீர் வழிய உயிரும் வழியக்
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக - மனம்
வெட்ட வெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி'
கவிஞர்.மதுரைக்காரன் |