இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய தொழில்
Monday, March 26, 2007
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சூப்பர் எட்டிற்குக்கூட தகுதி பெறாமல் ரசிகர்களின் சாபத்திற்கு ஆளான சூப்பர் ஹீரோக்கள் இனிமேல் பெப்சி,கோக் போன்ற விளம்பரங்களுக்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்பதால் அவரவருக்குத் தோதான தொழில்களுக்கு அவர்களே மாடலிங் செய்திருக்கிறார்கள். கிரிக்கெட் தொழிலதிபர்களின் பெயர்களை பின்னூட்டுங்க பார்ப்போம்!
Read more...