பாவம் பூண்டு!!! (டோண்டு அல்ல:-)
Sunday, June 03, 2007
சட்டத்திற்குப் புறம்பாக அனுமதியின்றி அதிமுக தலைமையகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டதால் கொதிப்படைந்த முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தி.மு.கவை பூண்டோடு அழிப்பேன் என்று சபதமேற்றுள்ளார்.
கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மருந்தாகவும் அன்றாட உணவுக்கு சுவையூட்டவும் பயன்படும் பூண்டை ஏன் அழிக்கவேண்டும்? பூண்டுக்கு கருணை காட்டுங்கள் ஜெயலலிதா அம்மையாரே!
கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மருந்தாகவும் அன்றாட உணவுக்கு சுவையூட்டவும் பயன்படும் பூண்டை ஏன் அழிக்கவேண்டும்? பூண்டுக்கு கருணை காட்டுங்கள் ஜெயலலிதா அம்மையாரே!
7 comments:
முதலில் தலைப்பைப் பார்த்ததுமே ஒரு வெடிச் சிரிப்பு!
//கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மருந்தாகவும் அன்றாட உணவுக்கு சுவையூட்டவும் பயன்படும் பூண்டை ஏன் அழிக்கவேண்டும்? பூண்டுக்கு கருணை காட்டுங்கள் ஜெயலலிதா அம்மையாரே! //
:) இதுல படத்தை வேற போட்டு அக்கரையா பூண்டுகளுக்காக வேண்டுகோள் விடுத்திருக்கீங்க!
வாழ்க!
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
:))))
ஹாஹ்ஹா
:))))))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
பூண்டுக்கு ஆதரவளித்த நாமக்கல் சிபி,mohamed,azhagesan மற்றும் ஒரிஜினல் டோண்டுவுக்கும் நன்றி.
அம்மா அவர்கள் சாதி வழக்கப்படி பூண்டை உணவில் சேர்த்துக்க மாட்டாங்க போல. அதனால பூண்டின் முக்கியத்துவம் அவங்களுக்கு தெரியாததால் இப்படி பேசிட்டாங்க!
பூண்டோட மருத்துவ குணத்துக்காக அதை அம்மா பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடனும்.
-வெல்-
உங்களை கூண்டிலேற்றி விசாரிக்கவேண்டும்.
Post a Comment