சிவாஜி - வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!
Saturday, July 14, 2007
வில்லன்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் விரட்டிச் செல்கிறார்.
.
.
.
.
.
.
.
வில்லன்களும் விடுவதாக இல்லை; காற்றாய்ப் பறக்கிறார்கள்.
.
.
.
.
.
.
.
.
.
சூப்பர் ஸ்டாரின் பைக்கில் பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது....
.
.
.
.
.
.
.
.
.
பயங்கர ஷேசிங்....
.
.
.
.
.
.
.
.
வில்லன்களைப் பிடிக்க முடியவில்லை....
.
.
.
.
.
.
.
.
.
சூப்பர் ஸ்டார் மனம் தளரவில்லை...பைக்கில் பெட்ரோலும் தீர்ந்து விட்டது!
.
.
.
.
.
.
.அதனாலென்ன? படத்தைப் பாருங்க!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சும்மா அதிருதுல...!
4 comments:
சும்மா அதிருதுல...!
//
இல்லை அனிமேஷம் வேலை செய்ய வில்லை.. ?
இதுவும் மற்ற சண்டைக் காட்சிகள் போலவே ரொம்ப ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............
இன்னும் நம்ப முடியாத வகையில் எதிர்பார்த்தேன்
என்ன இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ குசும்பு ஆகாது!
Post a Comment