ராஜபக்ஷே மொட்டை அடித்தது ஏன்?
Wednesday, May 20, 2009
தமிழீழத் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றபோது கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவது பிரபாகரன் அல்ல;கணினி உதவியுடன் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ்வேலை என்ற கருத்து நிலவுகிறது.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே ஐ.நா சபை அரங்கில் மொட்டைத் தலையுடன் வந்து உரையாற்றியபோது எடுத்த புகைப்படம்!
கொஞ்சம் சிரத்தை எடுத்தால் இன்னும் தத்ரூபமாகக் காட்டி ஏமாற்றலாம்.
தப்பிச் செல்லும்போது தன்னுடைய அடையாள அட்டையையும் எடுத்துச் சென்றார் என்பதைக் கேட்கும்போது நம்நாட்டில் பிடிபடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடையாள அட்டையுடன் பிடிபட்டார்கள் என்று போலீஸ் சொல்வது அநியாயத்துக்கு நினைவில் வந்து தொலைத்தது.
4 comments:
வணக்கம் வெட்டி பேச்சு
உங்கள் பதிவை எமது தளத்திலும் பிரசுரித்துள்ளோம்.
நன்றி
//நம்நாட்டில் பிடிபடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடையாள அட்டையுடன் பிடிபட்டார்கள் என்று போலீஸ் சொல்வது அநியாயத்துக்கு நினைவில் வந்து தொலைத்தது.//
Thulukkan buththi eppadi povum?
//Thulukkan buththi eppadi povum?//
அனானி (அனானிக்கு தம்ழில் பொறம்போக்காமே?:)
'மேலே'சொன்னவற்றைப் பார்க்காமல் 'அடியில்' பார்த்து துலுக்கன்னு திட்டியிருக்கீங்க. நான் துலுக்கன் தான். ஒத்துக்கிறேன். நீங்க யாரு S/o ராஜ பக்சேயா?
ராஜ பக்சேயின் தில்லுமுல்லைச் சொன்னால் உமக்கு ஏன்யா கோபம் பொத்துக் கொண்டு வருது?
வருகைக்கும் இணைப்பிற்கும் நன்றி பாரிஸ் தமிழ்!
(சன்மானம் ஏதும் உண்டா?:-)
Post a Comment