சுவரில்லாமல் சித்திரம்

Monday, August 06, 2007

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? என்று சிலர் மேதாவிகள்போல் கேட்பார்கள். படத்திலிருக்கும் இரண்டு வயதுச் சிறுவன் 'முடியும்' என்று நிரூபித்திருக்கிறான். கொடுமை என்னவென்றால் இச்சாதனையை அவனின் பெற்றோர்கள் பாராட்டவில்லையாம்! நீங்களாவது பாராட்டி ஊக்குவிக்கலாமே! :-)

2 comments:

கோவி.கண்ணன் 8/06/2007 11:57 PM  

அண்ணன் காரனுங்களை தம்பிக்காரனுங்க வளர்ந்ததும் புரட்டி எடுப்பானுங்க.

:)

முத்துலெட்சுமி/muthuletchumi 8/07/2007 1:38 AM  

என்ன கொடுமை இது...கண்பக்கத்துல எல்லாம் வரைஞ்சிருக்கும் போது
கண்ணுக்கு என்ன ஆபத்து ஆகி இருக்கும் அதுவரை அந்த பெற்றோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கோபம் தான் வருகிறது பார்த்ததும்... :(

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP