பத்து செகண்டில் முட்டை உரிக்கலாம்

Friday, November 02, 2007

காலையில் அவசரமாக அலுவலகத்திற்குச் செல்பவரா நீங்கள்? டிஃபன் கூட சாப்பிட நேரமில்லையா? இனி அந்தக் கவலையில்லை!வீடியோவைப் பாருங்கள்.




நன்றி

முட்டைபோடாமல் ஒரு பின்னூட்டம் போட்டுச் செல்லுங்கள் :-)

7 comments:

Anonymous 11/02/2007 12:20 PM  

Add some salt while boiling while removing those easily....

Logic...Density outside liquid and inside liquid...

G.Ragavan 11/02/2007 2:12 PM  

அடேங்கப்பா... பெரிய தில்லாலங்கடியா இருக்கே. முயற்சித்திர வேண்டியதுதான்.

cheena (சீனா) 11/02/2007 2:37 PM  

நல்லாத்தானிருக்கு !!! ஆனா என்னவோ 10 செகண்டு டைம் இருக்கற மாதிரி சொல்லிட்டீங்க ?? அது கூட இல்லீங்களே

அதிரைக்காரன் 11/02/2007 10:25 PM  

//Logic...Density outside liquid and inside liquid...//

Thanks Anony!

(If you could have commented in your real name, you may get an egg!)

அதிரைக்காரன் 11/02/2007 10:26 PM  

//முயற்சித்திர வேண்டியதுதான்.//

ஜீரா,

மறக்காம கொரியர்ல ஒன்னு அனுப்பி வெச்சிடுங்க! :-)

அதிரைக்காரன் 11/02/2007 10:27 PM  

//ஆனா என்னவோ 10 செகண்டு டைம் இருக்கற மாதிரி சொல்லிட்டீங்க ?? அது கூட இல்லீங்களே//

cheena (சீனா)

அமா ஏழு அல்லது எட்டு செகண்ட்ஸ் தான்!

Anonymous 11/03/2007 2:46 AM  

முட்டை உரிக்கிறத சொன்னீங்க சரி தேங்கா மட்டை உரிப்பதை சொன்னா கொஞ்சம் ஈசியாஇருக்கும்ல...
(அடியான் என பெயர் உள்ளதால் பொண்டாட்டிகிட்ட அடிவாங்குபவன் என நினைத்துவிடாதீர்)

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP