காணவில்லை!!!
Wednesday, November 08, 2006
அமெரிக்காவில் ஒரு பெண்மணி மெய்மறந்து மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருந்த போது படத்திலிருக்கும் செல்ல நாய்க்குட்டி காணமல் போய்விட்டதாம். நேற்று இரவு முதல் தேடி அலுத்துப்போய், கடைசியக 'காணவில்லை' என்று போஸ்டரடித்து ஒவ்வொரு சுவராக ஒட்டி வருகிறார். யாராவது நாய்க்குட்டையைக் கண்டுபிடித்தால் தயவு செய்து 'பின்னூட்டம்' இடுங்கள்.
கவனிக்கவும்! பின்னூட்டம்! புரிஞ்சுதா?
புரியாதவர்கள் இங்கு போய் பார்த்து விட்டு மறக்காமல் பின்னூட்டவும்!
அனானியாக இருந்தாலும் பரவாயில்லை! :-)))
7 comments:
:-))))))))))))))))))))))
முடியலடா சாமி.....
என்னென்னிக்கு இத மாதிரி பதிவு போடுவீங்கனு முன்னாடியே சொல்லிடுங்க..... அப்ப தான் ஆபீஸ்ல எல்லாரையும் வெளியேத்தி சிரிக்க வசதியா இருக்கும்.
ஓசி பிளாக்கரு ஓவரா வேலை பாக்குது போல..
நல்லாருக்கு..
a wounderful very high quality beautiful channal has arrived http://english.aljazeera.net/News/
yenna kodumai da saami ..
ok paravaillai
Post a Comment