வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண்!
Thursday, November 02, 2006
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாளாம்! அது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ள இந்தப் படத்திலிருக்கும் இராணுவ வீரனின் (வெற்றிக்குப்?)பின்னால் இருக்கும் பெண்ணை உங்களின் மவுஸக் கொண்டு கண்டுபிடிக்கலாம்.
பின்குறிப்பு (1): வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி 'வெற்றிகரமாக' உயிருடன் திரும்பி வந்த முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரின் மகனாம் இவர். தற்போது இராக்கில் இருக்கிறாராம்.
பின்குறிப்பு (2): இராக்கில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் எதுக்கும் மீண்டும் ஒருமுறை முதல் பத்தியைப் படித்துக் கொள்ளவும்.
3 comments:
இந்தப் பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைக்க முடியவில்லை! அனேகமாக அமெரிக்காவின் சதியாக இருக்குமோ? (ஹி..ஹி..பின்னூட்டப் பரிசோதனை)
See the same soldier with his backup here also:
http://perunthottam.blogspot.com/2006/10/blog-post.html
Soldier is also the same girl, masked....Thanks to computer.
Post a Comment