வயது வந்தவர்களுக்கு மட்டும்..
Tuesday, May 15, 2007
தயவு செய்து 18 வயதுக்கு குறைந்தவர்கள் இத்தளத்தைப் பார்வையிட வேண்டாம். பொறுமையை சோதிக்கும் தளம். தளத்திற்குள் நுழைந்ததும் ஏண்டா வந்தோம் என்று இருக்கும்.
நண்பர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் பரிந்துரைக்கும் வசதியுடன் உள்ள இணைய தளம். விரும்பினால் இதுபோன்ற அனுபவத்தை இப்பதிவில் பின்னூட்டலாம் (அல்லது adiraiwala@gmail.com க்கும் மெயிலிடலாம்.)
4 comments:
ஏனிந்த கொலைவெறி...
நல்லா இருங்கய்யா.....
அதுக்குத்தான் தலைப்புகளின் கவர்ச்சியில் மயங்கி பொசுக்குன்னு நுழைந்து விடக்கூடாது.
நல்லா இருங்க பங்காளி.
One of the best sites. Thanks
//One of the best sites. Thanks //
இந்த உள்குத்துதானே வேணாங்கிறது.
(வயதுவந்தவர்களுக்கான இந்த Siteஐ பரிந்துரைத்து bsubra அட்யாஹூ.com க்கு ஐந்து மெயில் எதுவும் வந்ததா?)
;-)
Post a Comment