வெள்ளரசு
Thursday, September 08, 2005
உலகத்துல எங்கு எது நடந்தாலும், அதை அமெரிக்காவோடு ஒப்பிட்டு பேசுவது சிலருக்கு பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை மட்டம் தட்டுவதிலும் சிலருக்கு சந்தோசம்.
இனி அமெரிக்காவைத் தலை மேல தூக்கி வைத்து ஆடுபவர்கள், இதைப் படித்த பிறகாவது கொஞ்சம் அடக்கி வாசிப்பார்களாக (எனக்கும் அமெரிக்கா விசா கிடைத்திருந்தால் இது மாதிரி எழுதுவேனா?)
- Inches of rain in new orleans due to hurricane katrina... 18
- Inches of rain in mumbai (July 27th).... 37.1
- Population of new orleans... 484,674
- Population of mumbai.... 12,622,500
- Deaths in new orleans within 48 hours of katrina...100
- Deaths in mumbai within 48hours of rain.. 37.
- Number of people to be evacuated in new orleans... entirecity..wohh
- Number of people evacuated in mumbai...10,000
- Cases of shooting and violence in new orleans...Countless
- Cases of shooting and violence in mumbai.. NONE.
- Time taken for US army to reach new orleans... 48hours
- Time taken for Indian army and navy to reach mumbai...12hours
- Status 48hours later...new orleans is still waiting for relief,army and electricty
- Status 48hours later..mumbai is back on its feet and is business isas usual
USA...world's most developed nation!!!
India...third world country???
வாழ்க இந்தியா!!!
8 comments:
nallae katturai!
சாரே ஜஹான்சே அச்சா இந்தூஸ்தானி ஹமாரா..... என்ற அல்லாமா இக்பாலின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது...
நீங்க என்னாவேனுன்னாலும் சொல்லுங்க. அமெரிக்கா அமெரிக்காதான். இந்தியாவாம் இந்தியா
I recieved the same by email.Obviously a forward.
Let me post my reply to that mailIt was meant for a close friend , so forgive the aggresive tone.Otherwise , I think the message is needed.
//
Hi
I think the whole comparison is based on a convulated idea that the two disasters can be compared ! It is next to being imbecile !
The rains in Mumbai cannot be compared to Hurricane Katrina.
In the case of Katrina , the coastal protection build-up whatitsname were damaged and helped the whole frigging ocean flow into the state of New Orleans.Whereas in Mumbai it was just the downpour from skies !
You dont compare a ocean flowing into a landmass with a rainfall , do you ?
The Dike like structures gave away and since ocean wave levels rise significantly during hurricanes , the ocean duly flowed in.This did not happen in Mumbai.
Oh yeah , Katrina brought in the rains with addition to the in-flow of water from the ocean.
New Orleans is many a feet lower than the ocean level.Two pronged attack !
Add to that it was a CAT-4 Hurricane ! Google to know the speed of wind brought in by a CAT-5 Hurricane and Katrina was only short of a 10 miles/hr to reach CAT-5 when it struck land.Most rural buildings in India wont survive !
Kolkotta gets Hurricans with 90KM/HR winds every monsoon and leaves lot of destruction behind.That is just a CAT-1.
Okay now compare the area of damage in both the disasters !
Remember Orissa and the super-cyclone ?
I tell you , this is NEGATIVE thinking , and if our countrymen and the country feel 'happy' and 'motivated' by such selective reading of facts , then , my friend , this is what you call NEGATIVE MOTIVATION.
The Nazis , I think , would be the best example of what a Nation would come to be if it is motivated by such a perverted thinking.
I'm what I'm today because I let myself to be influenced by negative thoughts.
Want to feel happy and proud and thump your chests that we let less people die than the US ?
Relatively speaking , dont we end up celebration death of the American people ?
Finally , Information is wealth.
Google is my gift to you.Use it.
//
Jai Hind.
americale lousianale dhan lanjam adhigamam.
ocean yane oorukulla vandhudhunna, levees ai varusa kanakka repair pannadhadhaalayam.
idhu nirvagam sari illanudhan kaanbikudhu.
//*Cases of shooting and violence in new orleans...Countless
*Cases of shooting and violence in mumbai.. NONE//
இரண்டு இயற்கை பேரழிவுகளை ஒப்பிடுவது சரி இல்லைதான். ஆனால் அமெரிக்காவுல ஒன்னு நடந்தா, என்னமோ அமெரிக்கா மட்டும்தான் இதுமாதிரி பாதிக்கப்பட்டிருப்பது போல மீடியா கவரேஜை சொல்றேன்.
எல்லாத்தையும் விடுங்க சார், தேசிய துக்கம் வந்தாலும் அமெரிக்காவுல கொலையும் கொள்ளையும் ஒழிய மாட்டேங்குது. ஆனா நம்ம மக்களைப் பாருங்க.அடடா...!!!
நீங்க என்னவேணும்னாலும் சொல்லுங்க மனிதாபிமானத்துல "இந்தியா" தாங்க வல்லரசு!
இலட்சத்திற்கு மேற்பட்டோரை பலி கொண்டதுடன் ஏராளமான பொருளாதார சேதத்தையும் பல்வேறு ஆசிய நாடுகளில் ஏற்படுத்திய கடந்த ஆண்டின் ட்சுனாமி நிவாரணத்திற்கு 100 மில்லியன் டாலர் உதவித் தொகையையும், சுமார் 10000க்கும் மேற்பட்டோரை பலிகொண்டதுடன் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தியுள்ள அமெரிக்க சூராவளி நிவாரணத்திற்கு 500 மில்லியன் டாலர் உதவித் தொகையையும் அளித்திருக்கும் குவைத்தை நினைக்கும்போது, இவர்கள் செய்வது மனிதாபிமான உதவியா அல்லது அடிமை எஜமானனுக்கும் செய்யும் உதவியா என்ற எண்ணம் என்னுள் ஏற்படுகிறது. அரேபிய நாடுகளின் அடிமை எண்ணம் என்று ஒழிகிறதோ, அன்றே அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிடும் என்பதையும் நினைவில் கொள்க. (அமெரிக்காவுக்கு உதவி செய்ததை குறை கூறவில்லை. ஆனால் அது ட்சுனாமிக்கு வழங்கப்பட்டதைவிட 5 மடங்கு அதிகம் என்பதே என் வேதனை)
//அமெரிக்காவுக்கு உதவி செய்ததை குறை கூறவில்லை. ஆனால் அது ட்சுனாமிக்கு வழங்கப்பட்டதைவிட 5 மடங்கு அதிகம் என்பதே என் வேதனை//
நம்மில் சிலர் அமெரிக்காவை இந்தியாவை விட எதனையோ மடங்கு அதிகம் என பெருமிதப் பட்டுக் கொண்டிருக்கும் போது, குவைத் வெறும் ஐந்து மடங்குதான் அதிகமாகக் கருதியது!
Post a Comment