சந்திரனில் இறங்கிய சந்திரன் நாயர்

Sunday, September 18, 2005

சந்திரனில் முதலில் காலடி வைத்த பெருமை அமெரிக்கா என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்களுக்கு முன்பே இறங்கி காலடி (செருப்படி?) வைத்த பெருமை இந்தியரையேச் சாரும். அத்தோடு நிலவில் டீக்கடை (பாலக்காட்டு நாயர் சாயாக்கடை) வைத்த பெருமையும் நம்மையே சாரும்!!!



நிலவில் இறங்கிய ஆல்ட்ரினும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் நீண்ட பயணத்திற்குப் பின் மனித சஞ்சாரமற்ற பிரதேசத்திற்கு வந்திருக்கிறோம் என பெருமிதம் கொண்டிருந்த போது அவர்களிடம் "எந்தா ஆம்ஸ்ட்ராங் சாரே! ஸ்ட்ராங்கா சாயா வாணுமா?" என்று கேட்டு உபசரித்த இந்தியனை எண்ணி பெருமைப் படுவோம்.

புகைப்பட உதவி: சந்திரன் சாயாகடை - அமைதிக்கடல் - சந்திரமண்டலம்

6 comments:

Anonymous 9/19/2005 3:59 AM  

Please Visit and write something in your style "Saare"!
- BALA

http://www.ufos-aliens.co.uk/cosmicapollo.html

Santhosh 9/21/2005 2:48 PM  

old matter pa.. puthusa ethavathu jollunga pa

பழூர் கார்த்தி 9/22/2005 12:43 AM  

எந்தா சாரே, வல்லிய ஒரு போட்டாவாக்கும் :-)

அதிரைக்காரன் 9/22/2005 11:54 PM  

ஆமாச்சேட்டா...கொஞ்சம் வல்லியது. லிங்க் தெரியுமே அதுல போயி நோக்கேன்.

Anonymous 10/20/2005 10:09 AM  

Malaiyalikalin Tholil Aarvam Thamilarkalukku Varum Naal Ennaalo?

Unknown 6/19/2006 4:45 AM  

எங்கயாச்சும் மலையாளி டீக்கடைக்காரரர் 'சாய் வாணுமா?' என்று கேட்டதுண்டா!!
''சாய் வேண்டே?'' தான்

About This Blog

Lorem Ipsum

Back to TOP