"பசு" இஸம்
Tuesday, October 18, 2005
இதுவரை உலகில் பல இஸங்கள் இருந்துள்ளன. அவற்றை அறிந்து கொள்ள ஒரு எளிய வழி.
உங்களிடம் இரு பசுக்கள் இருந்து, அதில் ஒன்றை இல்லாதவருக்குக் கொடுத்தால் அது "சோசியலிஸம்" [SOCIALISM]
உங்கள் இரண்டு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, உங்களுக்கு இலவசமாக பால் கொடுத்தால் அது "கம்யூனிஸம்" [COMMUNISM]
உங்கள் இரு பசுக்களையும் அரசே எடுத்துக் கொண்டு, பாலை உங்களிடம் விற்றால் அது "பாசிஸம்" [FASCISM]
உங்கள் இரு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, நீங்கள் சுடப்பட்டால் அது "நாஜிஸம்" [NAZISM]
உங்கள் இரு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, ஒன்றை சுட்டு விட்டு, மற்றொன்றின் பாலைக் கறந்து வீணடித்தால் அது "பைருக்ராட்டிஸம்" [BUREAUCRATISM]
உங்களிடம் இரு பசுக்களில் ஒன்றை விற்று ஒரு காளை வாங்கி, இனப்பெருக்கம் செய்ய வைத்து உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி, பிறகு அவற்றை விற்று ஓய்வு பெற்று வருமானம் கொழித்தால் அது முதலாளியத்துவம். [CAPITALISM]
5 comments:
மேலே பின்னூட்டமிட்டது "டெர்ரரிஸம்"
பிழைப்பதற்காக இரண்டு பசுக்களில் ஒன்றை உங்களிடமிருந்து கடன் வாங்கி அதை வைத்து சம்பாதித்து அதை உங்களிடமிருந்து விலைக்கு வாங்கி, பின்னர் மற்றொரு பசுவைவும் உங்களிடமிருந்து அடித்து, மிரட்டி பறித்துக் கொண்டு உங்களை ஒன்றுமில்லாமல் நடுத்தெருவில் நிறுத்தி உங்களை கள்வன், கொள்ளைக்காரன், பயங்கரவாதி, தீவிரவாதி என்று கூறினால் அது - இஸ்ரேலிஸம்.
உங்கள் வீட்டில் ஏறி இரண்டு பசுக்களையும் அவிழ்த்து விட்டு விட்டு நீங்கள் மாதாவை வணங்காமல் கொடுமை படுத்தினீர்கள் என்று கூறினால் அது - வி.ஹெச்.பி இஸம்.
அந்த இரண்டு பசுக்களுக்கும் ஏதாவது நோய் வந்து நீங்கள் மருத்துவம் பார்த்தால் நீங்கள் இந்த இரண்டு பசுக்களையும் மதம் மாற்ற முயற்சி செய்தீர்கள் என்று கூறி உங்களை தீ வைத்து கொழுத்துவது - பஜ்ரங்தளிஸம்.
நீங்கள் ஒரு தாழ்த்தப் பட்டவராகவோ, முஸ்லிமாகவோ அல்லது கிறிஸ்தவ, புத்த, சமண மதத்தவராகவோ இருந்து நீங்கள் இருக்கும் ஊரும் உங்கள் சமுதாயத்தில் பட்டதாக இருந்து எதேச்சையாக அந்த இரு பசுக்களும் விபத்தில் இறந்து விட்டால் நீங்களும் உங்கள் சமுதாயத்தில் பட்ட ஆட்களும் அந்த இரு பசுக்களையும் கொன்றுவிட்டதாக கூறி பந்த் அறிவித்து அந்த சாக்கில் பெண்களை நாசம் செய்து, கர்ப்பிணிகளை வயிற்றைக் கீறி கற்பளித்து கொன்று அந்த ஊரையே கொளுத்தி விடுவது - சங்க் பரிவாரிஸம்.
திடீரென இது போல் நேரம் போகாமல் எதையாவது எழுத வேண்டும் என்ற சாக்கில் இரண்டு பசு போன்ற உதாரணத்தைக் கூறி மனதில் அடங்கிக் கிடக்கும் சோகங்களை(எரிகிற தீயில் எண்ணை வார்ப்பது) கிளறி விட்டு சுகம் காண்பது - அதிரைக்காரரிஸம்
அந்த அப்பாவி பசுவை யாரோ மேல உள்ள கோபத்துல குண்டு வைச்சு கொன்னா
அது இஸ்லாமிய விடுதலை போராட்டம்.
அது இல்லாம இந்த இசம் கதையை ஏற்கனவே எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே
பசுவை அறுத்து மாமிசத்தை சப்பிடும் மனுசங்கள உயிரோடு எரிச்சுக் கொல்வது அல்லது மலம் தின்ன வைப்பது தேசபக்தர்களின் போராட்டம்
ஆரம்பிச்சுட்டாங்கய்யா!
இந்த anonymous கள் தொல்லை தாங்க முடியலே. 'காசி' மாதிரி "ஒரு முக்கிய அறிவிப்பு" போட வச்சுடாதீங்க. ஆமா!
Post a Comment