புஷ் விளையாட்டு
Saturday, October 01, 2005
நிலைமை எவ்வளவு சீரியசாக இருந்தாலும் இவர் பேசினால் சிரிப்புதான் வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே அதிகம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஜூனியராகத்தான் இருக்கும்.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பிற நாடுகளின் கருத்தைப்பற்றிக் கவலைபடாமல் எடுத்த சபதத்தை நிறைவேற்ற இவர் படும் கஷ்டங்கள் ஏராளம்.
செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டு பிறகு ஒப்பேற்றும் இவரின் கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடில்லையா? இந்த படத்திலுள்ள லிங்கை திறந்து நீங்கள் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே?
பி.கு: சுட்டியால் (Mouse) தூக்கிப் போட்டும் விளையாடலாம்.
4 comments:
ஆஹா அருமை...புஷ்ஷை தூக்கிப்போட்டு விளையாடுவது எவ்வளவு நன்றாய் இருக்கிறது. நன்றி.
ஜார்ஜ் புஷ் & டோனி பிளேரின் மூக்கை பிடித்து இழுக்கலாம் இங்கே
Ahaaa... Very Good
இப்படியாவது சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.
Post a Comment