வரிக்குதிரை என்ன கலர்?
Sunday, November 20, 2005
முந்தைய பதிவுகளில் இரண்டு போட்டோக்களைப் பார்த்து வியந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பதிவிலும் போட்டோ ஒரு இடம் பெற்றுள்ளது. கவனமாகப் பாருங்கள். ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க விரும்புகிறேன். ரொம்ப ஈசியான கேள்விதான். ஆனால் என்னிடம் பதில் இல்லை. உங்களிடம் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.
"வரிக்குதிரையின் உடம்பில் இருக்கும் கோடுகள் கருப்பா? வெள்ளையா?"
பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்; தெரியாதவர்கள் படத்தை பெரிதாக்கி வரிக்குதிரையின் கால் வழியே நுழைந்து வாய் வழியே வெளியேற முயற்சி செய்யுங்கள்!
(அட விளையாட்டுக்குத்தாங்க!)
6 comments:
"வரிக்குதிரையின் உடம்பில் இருக்கும் கோடுகள் கருப்பா? வெள்ளையா?"
பச்சை
பெருமதிப்பிற்குறிய திரு/திருமதி? அனானிமஸ். இந்த பதிவை மதிச்சு பின்னூட்டமிட்டிருக்கிறீகள். ஆனால் லொள்ளுதான் கொஞ்சம் தூக்கலாக இருக்கு.பரவாயில்லை
எனக்கும் விடை தெரியவில்லை. நான் நினைப்பது கருப்புக் குதிரையாக இருந்தால் வெள்ளை வரிக்குதிரை, வெள்ளைக் குதிரையாக இருந்தால் கருப்பு வரிக்குதிரை என்பதே இப்போதைக்கு சுமாரான சரியான விடை.
மாற்றுக்கருத்து இருந்தால் அவசரமாக பின்னூட்டமிடலாம்.
vari kudari is red
scientificக்கா block கலர்ல white lines
VIDATHU KARUPPU
வரிக்குதிரை, வெள்ளை அதி கறுத்த
வரிகள்
Post a Comment