(அதுக்காக மற்றதெல்லாம் விவரமான பேச்சு என்று அர்த்தமல்ல.)
படத்திலுள்ளவர் வாயசைத்து சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னனவாக இருக்குமென்று உங்களுக்குப் புரிந்திருந்தால் பின்னூட்டமாகச் சொல்லலாம்.
© Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008
Back to TOP
5 comments:
அய்யோ... திரு ஜி.கே.மூப்பனார் இல்லாமல் போனது இப்பத்தான் வருத்தமா இருக்கு..! அவரிடம் கேட்டாள் சொல்லி இருப்பார்.
லபக்கு அமுக்கு லபக்கு அமுக்கு
போச்சுடா...அடுத்தவார தமிழ் மண நட்சத்திரம் நீங்கதானாமே..
வலைப்பூ வலைப்பூ ன்னு சொல்றாங்க! செடியை எங்கப்பா காணோம்?
அதத்தான் நாம அச போடுறம்ல!
சிபிக்குத் தெரியலையோ?
Post a Comment